டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! ஒருவர் உயிரிழப்பு!
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் தற்போது பருவமழை ஆரம்பித்திருக்கின்ற சூழ்நிலையில், வழக்கமாக ஆரம்பிப்பதை விட 2 நாள் முன்னதாகவே பருவமழை தொடங்கி விட்டது என்று வானிலை ஆய்வு மையம் 2 நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. அதன்படி கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வெகுவாக மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஆங்காங்கே பரவலாக … Read more