விவசாயிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு! சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்து விட்டீர்களா? இல்லை என்றால் உடனே இதைச் செய்யுங்கள்!
தமிழகத்தில் சம்பா பருவ பயிர் காப்பீட்டை வரும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதற்காக இன்றும், நாளையும் பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்கும் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நடப்பாண்டில் சம்பா நெற்பயிரை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய … Read more