தென்காசி அருகே சோகம்! மாணவியின் உயிரை காவு வாங்கிய நீட் தேர்வு!

தென்காசி அருகே சோகம்! மாணவியின் உயிரை காவு வாங்கிய நீட் தேர்வு!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருக்கின்ற குலசேகரமங்கலம் கிராமத்தைச் சார்ந்த அமல்ராஜ், வெண்ணியார், தம்பதிக்கு ராஜலக்ஷ்மி என்ற மகளும், உதய ஜோதி என்ற மகனும், இருக்கிறார்கள். கடந்த 2 வருட காலமாக நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த ராஜலட்சுமி தற்போது 3வது முறையாக தேர்வு எழுதியுள்ளார் எதிர்வரும் ஏழாம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தேர்வுக்கான விடைகள் வெளியிடப்பட்டது. இந்த சூழ்நிலையில், மாணவி ராஜலட்சுமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! உள்ளூர் விடுமுறையை அறிவித்த மாவட்ட நிர்வாகம் எங்கே தெரியுமா?

மாணவர்களுக்கு குட் நியூஸ்! உள்ளூர் விடுமுறையை அறிவித்த மாவட்ட நிர்வாகம் எங்கே தெரியுமா?

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியில் உலகப்புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் முக்கிய நிகழ்வான தபசு திருவிழா இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறவிருக்கிறது. இரவு காட்சி 12 மணியளவில் நடக்கும் என சொல்லப்படுகிறது. அத்துடன் ஆடிதபசை முன்னிட்டு இன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பூவொன்றை வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 10ம் தேதியான இன்று தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் … Read more