இனி சுற்றுலாத்துறைக்கு விருது!! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!!
இனி சுற்றுலாத்துறைக்கு விருது!! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!! தற்போது புதிய வந்த தகவல் படி சிறந்த சுற்றுலா வழி காட்டிகளுக்கு விருது வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக ராமச்சந்திரன் உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறையில் புதிய வசதிகளையும் மற்றும் புதிய அம்சங்களை கையாண்டவர்களுக்கு சுற்றுலா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் சுற்றுலா விருது வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. … Read more