அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார்! இன்று நடைபெறும் தேர்தல் பரபரப்பில் டெல்லி!
நாட்டின் அடுத்த குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவிருக்கிறது குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தற்போது காலம் தரப்பாக இருக்கக்கூடிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீஷ் தங்கரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் மார்க்கரேட் ஆல்வாவும் களத்தில் இருக்கிறார்கள். குடியரசு தலைவர் தேர்தல் நடந்ததை போல அல்லாமல் இன்று தேர்தலில் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள் நியமன உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். … Read more