48 வயதில் பலத்த வரவேற்பு பெற்ற ப்ளாக் ப்யூட்டி! இதை யார் கொடுத்தார்கள் தெரியுமா?
48 வயதில் பலத்த வரவேற்பு பெற்ற ப்ளாக் ப்யூட்டி! இதை யார் கொடுத்தார்கள் தெரியுமா? கர்நாடகத்தில் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் தேவராஜ் அர்ஸ். கர்நாடகாவை நிர்வாகம் செய்த முக்கிய முதல்-மந்திரிகளில் இவர் முதன்மையாக கருதப்படுவார். மேலும் இவர் கடந்த 1972 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றதன் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அவரது வெற்றியை கண்டு மகிழ்ச்சி அடைந்த மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், … Read more