முப்பெரும் தேவியர்கள்!

முப்பெரும் தேவியர்கள்!

துர்கை துர்க்கை நெருப்பின் அழகு ஆவேச பார்வையுடன் அழகாக இருக்கிறார். வீரத்தின் தெய்வம், சிவப்பிரியை இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இந்த அம்மனை கொற்றவை என்றும் காளி என்றும் குறிப்பிடுகிறார்கள். வீரர்களில் போரின் தொடக்கத்திலும், முடிவிலும் துர்க்கையை வழிபடுவார்கள். மகேசன் என்ற எருது வடிவம் கொண்ட அசுரனுடன் துர்க்கை 9 நாள் போரிட்டாள் இவையே நவராத்திரி என்று சொல்லப்படுகிறது. அவனை முகம் செய்து பத்தாம் நாள் விஜயதசமிகுசனை அதைத்தவள் மகிஷாசுரமர்த்தினி. மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில் சிற்ப வடிவத்தில் … Read more