புகழ் பெற்ற கோவிலில் தசராவை ஒட்டி இன்று சூரசம்ஹாரம்!
புகழ் பெற்ற கோவிலில் தசராவை ஒட்டி இன்று சூரசம்ஹாரம்! தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. சில புகழ்பெற்ற கோவில்களில் இந்த விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனை மொத்தம் 10 முதல் 12 நாட்கள் வரை கோவிலுக்கு ஏற்றவாறு கொண்டாடுவார்கள். அதுபோல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளான இன்று நள்ளிரவில் சூரசம்காரம் நடைபெறவுள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கொரோனாவின் தடுப்பு நடவடிக்கையாக கோவில் விழாக்களில் பக்தர்கள் பங்கேற்க … Read more