Difence Ministary

முக்கிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய பாதுகாப்பு அமைச்சகம்! சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆணவத்திற்கு போடப்பட்ட கடிவாளம்!

Sakthi

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாக இருந்து வந்திருக்கின்றன.பாகிஸ்தான் என்பது நம்முடைய பலகால எதிரி நாடு என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் சீனா அப்படியல்ல ...