திரும்பத் திரும்ப பேசுற நீ! அமைச்சரின் செயலால் கடுப்பான முதல்வர்!
திருக்குறளை எழுதியது யார் என்று தெரிவித்து மறுபடியும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில் பெயர் கூட தெரியாத அளவிற்கு அமைதியாக இருந்த மந்திரிகள், அவருடைய மரணத்திற்கு பிறகு தங்களுடைய சர்ச்சை பேச்சுகள் மூலமாக சமூக வலைத்தளங்களுக்கும், ஊடகங்களுக்கும், பேசுபொருளாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் , சர்ச்சையையும் இவரையும் பிரிக்கவே இயலாது என்ற அளவிற்கு மிகவும் முக்கியமானவர் மூத்த அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன். மருத்துவமனையில் இருந்தபோது அம்மா இட்லி சாப்பிட்டார் … Read more