மக்கள் குடிக்காமல் தான் இருந்தார்கள்! ஆனால் அரசால் தான் மதுக்கடையை திறக்காமல் இருக்க முடியவில்லை-இயக்குனர் தங்கர்பச்சான் விளாசல்
மக்கள் குடிக்காமல் தான் இருந்தார்கள்! ஆனால் அரசால் தான் மதுக்கடையை திறக்காமல் இருக்க முடியவில்லை-இயக்குனர் தங்கர்பச்சான் விளாசல் தமிழகத்தில் நேற்று முதல் சில கட்டுபாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அனைவரும் குரலெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சமூக ஆர்வலரும், திரைப்பட இயக்குனருமான தங்கர்பச்சான் தமிழக அரசிற்கு எதிரான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் … Read more