உதவித்தொகையை உயர்த்துக! மாற்றுத்திறனாளிகள் மாநிலம் முழுவதும் போராட்டம்!

40 சதவீதம் ஊனமுற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித்தொகையை 3000 ரூபாய் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் சாலை மறியல் உடன் கூடிய … Read more