மதுரை மாவட்டத்தில் மீண்டும் வெடித்தது ஈகோ யுத்தம்! முதல்வர் என்ன முடிவு எடுப்பார்?
மதுரை மாவட்ட திமுகவில் அமைச்சர் தியாகராஜனுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே மீண்டும் எழுந்துள்ள ஈகோ யுத்தம் காரணமாக, மாவட்ட செயலாளர் தளபதி நடத்திய கூட்டத்தை அமைச்சர் ஆதரவாளர்களும், அமைச்சர் உத்தரவு நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் ஆதரவாளர்களும் புறக்கணித்திருக்கிறார்கள். மதுரை நகர் செயலாளர் பதவி தளபதி சட்டசபை உறுப்பினருக்கு கிடைக்க விடாமல் காய் நகர்த்தியதன் காரணமாக, திமுகவில் அமைச்சர் தியாகராஜனுக்கும், தளபதிக்கும் இடையே பனிப்போர் உண்டானது. தளபதிக்கு ஆதரவாக வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் மூர்த்தி, … Read more