கிழித்து தொங்க விட்ட போஸ்டர்…! கடும் ஆத்திரத்தில் ஆதரவாளர்கள்…!

கிழித்து தொங்க விட்ட போஸ்டர்...! கடும் ஆத்திரத்தில் ஆதரவாளர்கள்...!

திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலினை அவமதிக்கும் போஸ்டர்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் வழக்கறிஞர் அணியின் சார்பாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதை தொடர்ந்து அதிமுக கூட்டணி சார்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திமுக கூட்டணி சார்பாக ஸ்டாலின் அவர்களும் முதல்வர் வேட்பாளர்களாக களம் இறங்க இருக்கிறார்கள். இந்தநிலையில் திருச்சியில் பல இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் … Read more