பிரபல விளையாட்டு வீரர்களுக்கு கொடுத்த பதிலடி! கண்டனம் தெரிவித்த இந்திய டென்னிஸ் சங்கம்!
பிரபல விளையாட்டு வீரர்களுக்கு கொடுத்த பதிலடி! கண்டனம் தெரிவித்த இந்திய டென்னிஸ் சங்கம்! டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கு பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் அங்கீதா ரைனா அணி தகுதி பெற்றுள்ளது. சில வீரர்கள் விலகியதை அடுத்து சுமித் நாகலுக்கு ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தது. ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய முன்னணி வீரர், ரோகன் போபன்னாவிற்கு … Read more