காவல்துறையினரின் வாகனங்கள் உடைப்பு! மது பிரியர்களின் செல்ல சேட்டைகள்!
சென்னையில் இருக்கின்ற ஐ.சி. எஸ் காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கோகுல் இவரை அந்த பகுதியைச் சார்ந்த ஒரு மது பிரியர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையை சேர்ந்தவர்கள் கோகுலை தாக்கிய இளைஞர்களை கைது செய்ய முயற்சி செய்யவே அவருக்கு ஆதரவாக ஏற்கனவே மதுபோதையில் இருந்த ஒரு சிலர் விரைவாக வந்து காவல்துறையினரை … Read more