என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம்! தனது ஓய்வு குறித்து தோனி பேட்டி!!
என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம்! தனது ஓய்வு குறித்து தோனி பேட்டி! நேற்று(மே29) ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் ஓய்வு குறித்து பேட்டி அளித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அதாவது மே 28ம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மழை காரணமாக நேற்று அதாவது மே 29ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர … Read more