சிபிஐ முன்பு பணிந்த துரை தயாநிதி!

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பபட்ட அந்தக் கட்சியின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி அவர்கள் இன்றைய தினம் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அழகிரி மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் உரை நிறுவனமான கோத்தாரி குழுமத்திற்கு சலுகைகளை வழங்கி இருப்பதாகவும் அதற்கு பதிலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற கோத்தாரி … Read more