என்னையா கடிச்ச? தன்னை கடித்த பாம்பை கடித்துத் துப்பிய 2 வயது சிறுமி!

துருக்கியில் தன்னை கடித்த பாம்பை 2 வயது சிறுமி கடித்துக் கொன்றது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. மேற்காசிய நாடான துருக்கியின் பிங்கோல் அருகே கண்டூர் என்ற கிராமத்தில் வசிக்கும் 2 வயது சிறுமி வீட்டுக்கு பின்புறமிருக்கின்ற தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பாம்பு அவருடைய உதட்டை கடித்து விட்டது. பதிலுக்கு சிறுமியும், அந்த பாம்பை பிடித்து கடிக்கத் தொடங்கினார். அந்த பாம்பு சிறுமியிடமிருந்து தப்பிக்க போராடியது, ஆனால் அவள் விடவில்லை அந்த பாம்பை மடக்கி பிடித்து கடித்து … Read more