நீங்க பி.எட் படிக்கிறீங்களா? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் கொஞ்சம் ,கொஞ்சமாக, குறைந்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் வாரியம் வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில், கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக நடைபெறவிருக்கின்றது. அதோடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கழகம் இந்த தேர்வுக்கான … Read more