உரிமையாளர்களை சந்திக்கும் முதல்வர்…..! முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு…..!

உரிமையாளர்களை சந்திக்கும் முதல்வர்.....! முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு.....!

இன்று காலை சுமார் 11 மணி அளவில் திரை அரங்குகளின் உரிமையாளர்கள் முதல்வரை சந்தித்து பேச இருக்கின்றார்கள். ஆயுத பூஜையின் போது தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறக்க அனுமதி வாங்க வேண்டும் என்று முதல்வரிடம் திரையரங்குகளின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர் செல்வம், ஆகியோரின் தலைமையின் கீழ் திரையரங்குகளின் உரிமையாளர்கள் தமிழக முதல்வரை இன்று காலை 11 மணி அளவில் சந்திக்க உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக, இந்தியா முழுவதும் திரையரங்குகள் சென்ற … Read more