காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நடிகர் சூர்யா டுவிட்

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நடிகர் சூர்யா டுவிட்

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நடிகர் சூர்யா டுவிட் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சுற்றுச்சூழலை காக்க மௌனம் கலைப்போம் என்று ட்விட் செய்துள்ளார். கொரோனா தொற்றுக் காரணமாக சீனாவில் இருந்து வெளியேறும் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளனர்.இந்த பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காக இந்தியா EIA act-ல்பல தளர்வுகளை கொண்டு வந்துள்ளது.இந்தத் தளர்வுகளின் மூலம் கண்டிப்பாக இந்தியாவின் பொருளாதாரம் வளரும்.ஆனால் இது நம் இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அமைப்புக்கு பெரிதும் சவாலாக … Read more

EIA(Environmental Impact Assessment)Act பற்றிய முழுவிபரம்

EIA(Environmental Impact Assessment)Act பற்றிய முழுவிபரம்

EIA(Environmental Impact Assessment)Act பற்றிய முழுவிபரம் நம் இந்தியாவை பொருத்தமட்டில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகே அதை சட்டமாக வரையறுக்கப்படுகிறது. அதேபோன்றுதான் 1984-ம் ஆண்டு போபாலில் ஏற்பட்ட விசவாய்வு கசிவால் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் லட்சக்கணக்கானோர்.இந்த விசவாய்வு விபத்தின் பிறகே சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டம் (EIA) 1984-1986களில் வரையறுக்கப்பட்டு 1994-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. EIA Act என்றால் என்ன? வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்து இந்தியாவில் தொடங்கும் நிறுவனங்களோ … Read more