எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு எல்லையை மீறி சென்றால் அவ்வளவுதான்! கொந்தளிக்கும் பாஜக!

பாஜக தமிழகத்தில் மெல்ல, மெல்ல வளர்ந்து வருகிறது. முன்பொரு காலத்தில் பாஜக என்று சொன்னால் தமிழகத்தில் அப்படி ஒரு கட்சி இருக்கிறதா? என்று பலரும் கேட்பார்கள். ஆனால் தற்போது அப்படியல்ல தற்போது உள்ள சூழ்நிலையில் இளமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. தமிழகத்தில் தற்போது அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி ஆனால் எதிர்க்கட்சியைக்கான எந்த ஒரு வேலையையும் அந்த கட்சியை செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு காரணம் இருக்கிறது அந்த கட்சி உட்கட்சி பிரச்சனைகளில் … Read more

அந்த கலவரத்திற்கு அவர்தான் காரணம்! இல. கணேசன் பரபரப்பு தகவல்!

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தொடர்பாக யாராலும் தெரிவித்துவிட முடியாது என்று பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்திருக்கின்றார். சென்னை கிண்டியில் இருக்கின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அந்தக் கட்சியின் மாநில துணைத்தலைவர் எம் என் ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் காளிதாஸ், ஆகியோர் பங்கேற்றனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த … Read more