கார் வாங்க நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்கான தீபாவளி ஆஃபர்!
கார் வாங்க வேண்டும் என்பது நீண்ட கால கனவாக இருந்தாலும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரையில் எடுத்திருக்க மாட்டீர்கள். ஆனால் தீபாவளி பண்டிகையை காரணமாக வைத்துக்கொண்டு கார் வாங்கிட வேண்டும் என்று நினைப்புடன் நீங்கள் செயல்பட ஆரம்பித்திருப்பீர்கள். கார் வாங்குவதற்கு முழுமையான பணம் நம்மிடம் இல்லாத சூழ்நிலையில் வங்கிகளில் பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்படும் சிறப்பு கார் கடன்கள் நமக்கு உதவிகரமாக இருக்கும். குறிப்பாக எலக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு வங்கிகள் சிறப்பான சலுகைகளுடன் கடன் வழங்குகின்றன … Read more