தமிழகத்தில் தொடங்கியது வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி! தேர்தலுக்கு ஆயத்தமாகிறதா தேர்தல் ஆணையம்!
வாக்காளர் வரைவு பட்டியல் நவம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இரண்டு லட்சத்து 44 ஆயிரத்து நூத்தி எட்டு பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடக்க இருக்கின்றது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் … Read more