இங்கிலாந்து கோட்டைக்குள் ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபர் அதிரடி கைது!
இங்கிலாந்து நாட்டில் நோய்த்தொற்று பரவலால் உண்டாகும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக அங்கே நோய் தொற்று பாதிப்புகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது. புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் காரணமாக, நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட இந்த நோய் தொற்று பாதிப்பு தற்சமயம் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகள் அனைத்திற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. உலக நாடுகளுக்கு இடையே தன்னை … Read more