பணத்தை அதிகம் செலவு செய்பவர்களா? அதிகம் செலவு செய்யாமல் சேமிக்க சில வழிகள் இதோ!!
பணத்தை அதிகம் செலவு செய்பவர்களா? அதிகம் செலவு செய்யாமல் சேமிக்க சில வழிகள் இதோ!! நம்மில் பலருக்கும் சேமிக்கும் பழக்கம் இருக்காது. எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் வரவுகளைவிட அதிகமாக இருக்கின்றது. சேமிக்கலாம் என்று சிறிதளவு பணத்தை எடுத்து வைத்தால் அதற்கும் செலவு வந்துவிடுகின்றது. இந்த பதிவில் செலவை குறைத்து எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து சில வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம். பணத்தை சேமிக்க சிலர் உண்டியல்களை பயன்படுத்துவார்கள் முடிந்த அளவுக்கு சேமித்து … Read more