டிப்ளோமா மற்றும் இன்ஜினியரிங் முடித்துள்ளீர்களா? தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு! 200000 சம்பளத்தில்!
டிப்ளோமா மற்றும் இன்ஜினியரிங் முடித்துள்ளீர்களா? தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு! 200000 சம்பளத்தில்! மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (என்சிஆர்டிசி) பணி இடங்கள் காலியாக உள்ளது. மொத்தம் 19 காலி இடங்கள் உள்ளன. இணை பொது மேலாளர், உதவி மேலாளர், பொறியியல் இணை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம்: தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் … Read more