England vs Newsland

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய நியூஸிலாந்து அணி!
Sakthi
இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ...