இங்கிலாந்தை காப்பாற்றிய பின்வரிசை வீரர்கள்!
இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் வெஸ்ட்இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிவடைந்தது. இந்த சூழ்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரேனாடாவில் ஆரம்பமானது டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில், இங்கிலாந்து … Read more