அட! இந்த நடிகருக்கு இவ்வளவு சொத்தா? தெரியாமல் போச்சே!
அட! இந்த நடிகருக்கு இவ்வளவு சொத்தா? தெரியாமல் போச்சே! சினிமாவிற்கு எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் மக்கள் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றனர்.அந்த இடத்திற்கான கடின உழைப்பும், அர்பணிப்பும் இருந்தால் மக்கள் அவர்களை தலையில் வைத்து கொண்டாட தவறுவதில்லை.அவர்களும் மிக விரைவிலேயே பிரபலமான ஒரு நபராக மாறி விடுகின்றனர்.அப்படி நம் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒருவரை எப்படி மக்கள் கொண்டாடுகிறார்கள். அந்த வரிசையில் நமது திருச்சியை சேர்ந்த ஒருவர் தற்போது அந்த இடத்தை பிடித்துள்ளார்.இவர் தனது ஆரம்ப நாட்களை … Read more