வங்கி கணக்கில் 500 அதிகரிப்பு! இன்று முதல் எடுத்துக் கொள்ளலாம்!
வங்கி கணக்கில் 500 அதிகரிப்பு! இன்று முதல் எடுத்துக் கொள்ளலாம்! பயனாளிகளின் வங்கிக்கணக்கில் 500 கூடுதல் உதவித் தொகையாக வரவு வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தேனி. ஜெயக்குமார் கூறியுள்ளார். புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் புதுவை அலுவலக செய்தி குறிப்பில் இவ்வாறு கூறியிருந்தார். முதலமைச்சராக பதவி ஏற்கும் போது மாதம்தோறும் அரசு உதவித்தொகை பெற்று வரும் முதியோர், விதவைகள், முதிர்கண்ணிகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக மாதந்தோறும் … Read more