இப்படியும் ஒரு கின்னஸ் சாதனை! சீன பெண்ணின் அதிசய வளர்ப்பு!
இப்படியும் ஒரு கின்னஸ் சாதனை! சீன பெண்ணின் அதிசய வளர்ப்பு! அனைத்து பெண்களுமே மற்றவர்களை விட தன்னை அழகாக காட்டி கொள்ள கொஞ்சம் மெனக்கெட்டு தங்களை கொஞ்சம் மெருகூட்டுவது வழக்கம் தான் என்றாலும், இந்த பெண் சற்று வித்தியாசமாக இதை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதைப்பற்றி இவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. உலகில் அழகாக இருப்பது என்பது எந்த பெண்ணுக்கு பிடிக்காது. எல்லா பெண்களும் தங்களை அழகுப்படுத்தி கொள்ள விரும்புவர். இவற்றில் முக அழகு … Read more