சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்… மற்றொரு இங்கிலாந்து வீரர் அறிவிப்பு… சோகத்தில் ரசிகர்கள்…
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்… மற்றொரு இங்கிலாந்து வீரர் அறிவிப்பு… சோகத்தில் ரசிகர்கள்… சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மற்றொரு வீரர் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். இங்காலாந்து கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் 34 வயதான ஸ்டீவன் ஃபின் அவர்கள் தான் தற்பொழுது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் அவர்கள் இங்கிலாந்து … Read more