வேளாண் சட்டங்கள் டிராக்டர் பேரணி தொடர்பாக குறிப்பிட்டு பேசிய குடியரசுத் தலைவர்!
இந்திய நாட்டின் 72வது குடியரசு விழாவை தொடர்ந்து நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார் .இதனையடுத்து நேற்றைய தினம் குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி இருக்கிறார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்கள் அனைவருக்கும் நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு என்னுடைய அன்பார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள் குடியரசு நாள் என்ற தேசிய பெருநாளையும் நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாட இருக்கும் நேரத்தில், நம்முடைய தேசியக்கொடி மற்றும் அரசியல் … Read more