விவசாயிகளை வழி நடத்துவது அவர்களை சுற்றி இருக்கின்ற அரசியல்வாதிகள் தான் என்பதை விவசாயிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்…! ஜேபி நட்டா கருத்து…!
உங்களை தவறான வழியில் நடத்தி வருபவர்கள் சில தேசவிரோத அரசியல்வாதிகள் தான் என்பதை விவசாயிகள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். என்று பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தெரிவித்திருக்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக,பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல்களிலும் சாலைமறியல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள் ஆனால் இது சில தேசவிரோத சக்திகளின் நடவடிக்கைதான் விவசாயிகளின் நடவடிக்கை அல்ல என்று பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்திருக்கிறார். டெல்லியில் பாஜக … Read more