90 களில் பல குழந்தைகளின் மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான் ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
90 களில் பல குழந்தைகளின் மனதை கவர்ந்த தொடர் மீண்டும் சினிமாவாக வருகிறதா? இவர் தான் ஹீரோவா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்! 1997 யில் தொடங்கப்பட்டது தான் 90s கிட்ஸ்களின் சக்திமான் சூப்பர்ஹிட் தொடராகும். சக்திமான் என்பது இந்திய ஹிந்தி மொழி சூப்பர் ஹீரோ தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்த தொடர் தமிழில் டிடி பொதிகை சேனலில் ஒளிபரப்பப்பட்டது. இத்தொடர் 90s காலக்கட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்த தொடரில் … Read more