நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.களின் அலறல்! கூட்டம் தள்ளி போக காரணம் இதுதான்!
நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.களின் அலறல்! கூட்டம் தள்ளி போக காரணம் இதுதான்! நம் ஊரில் தான் எலி தொல்லை அதிகம் என்றால் வெளி நாடுகளில் கூட அதே நிலைதான் போல இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்திலேயே ஒரு எலி படாத பாடு படுத்தி இருக்கின்றது. ஸ்பெயின் நாட்டின் அத்தலுசியாவில் நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடந்து கொண்டு இருந்தது. எம்பிக்கள் சுசானா டைஸ் சை நியமிக்க கூறும் ஒரு முக்கியமான பிரச்சினையில் வாக்களிக்க அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு … Read more