குடியால் தனது சாவை தேடிய பிரபலங்கள்! இந்த லிஸ்டிலிருந்து தப்பிய சூப்பர் ஸ்டார்!!
குடியால் தனது சாவை தேடிய பிரபலங்கள்!! இந்த லிஸ்டிலிருந்து தப்பிய சூப்பர் ஸ்டார்! தமிழ்நாட்டில் தனது நடிப்பால் புகழின் உச்சியில் இருந்த 9 பிரபல நடிகர்கள் பயங்கரமாக குடிக்கு அடிமையாக இருந்துள்ளார்கள். குடி பழக்கத்தை விட்டுவிலக முடியாமல் அவதிப்பட்டு வந்தார்கள். அதன் பின்பு சிறிது காலங்களில் அவர்கள் குடித்து குடித்து உயிரை விட்டார்கள். இதில் 9 பிரபல நடிகர்கள் என்.எஸ்.கிருஷ்ணன், சாவித்திரி, நாதேஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை, நாகேஷ் , சுருளி ராஜன் மற்றும் ஊர்வசி சகோதரி … Read more