தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகர்! தமிழில் பேட்ட படத்தில் நடித்துள்ளாரா!!
தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகர்! தமிழில் பேட்ட படத்தில் நடித்துள்ளாரா! பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் நவாசுதீன் சித்திக் அவர்கள் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். நடிகர் நவாசுதீன் சித்திக் அவர்கள் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் சிங்காரம் என்ற பெயரில் சிறப்பாக நடித்திருந்தார். பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் நவாசுதீன் சித்திக் அவர்கள் குணச்சித்தர வேடம் மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடிப்பதற்கு புகழ் பெற்றவர். இவர் … Read more