சிட்டாடல் வெப் தொடரின் படப்பிடிப்பு நிறைவு! நடிகை சமந்தா அவர்கள் அறிவிப்பு!!
சிட்டாடல் வெப் தொடரின் படப்பிடிப்பு நிறைவு! நடிகை சமந்தா அவர்கள் அறிவிப்பு!! நடிகை சமந்தா நடித்து வந்த சிட்டாடல் வெப் தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக நடிகை சமந்தா அவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா அவர்கள். இவர் தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து நடிகை சமந்தா சிட்டாடல் வெப் … Read more