first death in delta plus corona

பதிவாகியது! டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு தமிழ்நாட்டில் முதல் பலி!

Kowsalya

கொரோனாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் முதல் பலி பதிவாகி உள்ளது. மதுரையை சேர்ந்த ஒருவர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் ...