15 ஆண்டுகளுக்குப் பின் ரயில் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர்!

15 ஆண்டுகளுக்குப் பின் ரயில் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக சொந்தக் கிராமத்திற்கு நாளை கான்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் நாளை கான்பூர் செல்கிறார். குடியரசுத் தலைவராக இருக்கும் ஒருவர் 15 ஆண்டுக்கு பின் ரயிலில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் எத்தனையோ குடியரசு தலைவர்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். ஆனால் 15 ஆண்டு இடைவெளிக்கு தற்போது குடியரசுத் தலைவர் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார். … Read more