திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்
திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் நாளை துவக்கம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை(செப்டம்பர்4) தொடங்கப்படவுள்ள நிலையில் இன்று மாலை கொடிப்பட்ட வீதி உலா சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா நாளை(செப்டம்பர்4) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளது. ஆவணித் திருவிழாவின் கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று(செப்டம்பர்3) மாலை கொடிப்பட்டத்தின் திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது. 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின் முறை … Read more