நியூசிலாந்தை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம்… பாராட்டுக்கள் தெரிவித்த இந்திய அணி வீரர்!!
நியூசிலாந்தை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம்… பாராட்டுக்கள் தெரிவித்த இந்திய அணி வீரர்… நேற்று(ஆகஸ்ட்19) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம் அணியை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் அவர்கள் பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார். நேற்று(ஆகஸ்ட்19) யூ.ஏ.இ அணியும் நியூசிலாந்து அணியும் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற யூ.ஏ.இ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி … Read more