மத்திய அரசின் வேளாண் சட்டங்கள்! தமிழகத்தில் அதிகரிக்கும் போராட்டம்!
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 19 ஆவது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் இது குறித்து விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்கு சம்மதம் தெரிவிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் இதனை நிராகரித்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகிறார்கள். இதற்கிடையே இன்றைய தினம் … Read more