ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ள நான்கு மாநில தேர்தல்! பொறுப்பாளர்களை நியமித்த பாஜக கட்சி!!

ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ள நான்கு மாநில தேர்தல்! பொறுப்பாளர்களை நியமித்த பாஜக கட்சி!!   சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்பட நான்கு மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜாக கட்சி நியமித்துள்ளது.   நடப்பாண்டு இறுதியில் அதாவது 2023ம் ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் தெர்தல் நடைபெறவுள்ளது. மேலும் 2024ம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.   இதையடுத்து 2023ம் ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் … Read more