ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாயப் பட்டா!! இலவசமாக வழங்கிய முதலமைச்சர்!!
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாயப் பட்டா!! இலவசமாக வழங்கிய முதலமைச்சர்!! ஆந்திர மாநிலத்தில் 100000 விவசாயிகளுக்கு அந்த மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இலவசமாக பட்டா வழங்கியுள்ளார். இதனால் ஆந்திர மாநில விவசாயிகள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் செய்த இந்த செயலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு பல நலத்திட்டங்களை அவர் செய்து வருகிறார். இது வரையில் ஆந்திர மாநில … Read more