மக்களே உஷார்:! பிரஞ்ச் code word மூலம் கொள்ளையடிக்க திட்டமிடும் கும்பல்!

மக்களே உஷார்:! பிரஞ்ச் code word மூலம் கொள்ளையடிக்க திட்டமிடும் கும்பல்! நெல்லைமாவட்டத்தில் புறநகரில் உள்ள விஎம்.சத்திரம் மற்றும் ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் புதிதாக வீடு கட்டி குடியேறி வருகின்றனர்.அப்பகுதிகளில் வீட்டின் கேட்டில்,சில புரியாத குறியீடுகளும்,வார்த்தைகளும் எழுதப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று ஒரு வீட்டில் குறியீடுகளையும்,ஆங்கிலத்தில் ஏதோ புரியாதது போல் எழுதி இருக்கும் வார்த்தை மற்றும் அந்த வீட்டின் கேட்டில் பெருக்கல் குறி போட்டு வட்டமிட்டு இருப்பதை கண்டு அச்சமடைந்து வீட்டு உரிமையாளர்,காவல் … Read more