12ம் தேதி மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 5ம் வகுப்பு முதல் பட்டம் முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்!!
12ம் தேதி மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 5ம் வகுப்பு முதல் பட்டம் முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்… ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தனியார் துறைகள் நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதால் இந்த வேலை வாய்ப்பு முகாமில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள வேலையில்லாமல் இருக்கும் அனைவரும் பயன் பெரும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி … Read more